எப்படி 5 ருபாய் செலவில் Face Wash Lotion தயாரிப்பது ? How to Make Facewash Lotion Formula in Tamil

ஏராளமான தொழில் வாய்ப்புகள் நம்மைச் சுற்றி கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பற்றி ஒவ்வொன்றாக தருகிறேன். தொடர்ந்து பாருங்கள். வருங்காலத்தில் நீங்களும் ஒரு தொழில் அதிபராகலாம். முதலீடே இல்லாத தொழில் முதல், பல லட்சம் முதலீடு செய்யும் தொழில் வரை எல்லாமே இந்த சேனலில் வரும். உங்களுக்கு தேவையானதை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பிறருக்கும் வழிகாட்டலாம். மீனை தருவதை விட தூண்டிலைத் தந்து மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது நல்லது. அது போல கோடு போடுவது மட்டும் தான் எங்கள் வேலை. ரோடு நீங்கள் தான் போட்டுக் கொள்ள வேண்டும். சிறந்த தொழிலதிபராக வாழ்த்துக்கள்...