யார் இந்த யூதர்கள்? | jews History | Tamil | History of Yudhas | Pokkisham | Vicky

"ஏதிர்காலத் தமிழக அரசின் சாதிக் கொள்கை" என்ற விழியத் தொகுப்பின் முதல் விழியம் தான் "சாதி தோற்றங் கொண்ட வரலாறு" என்ற இந்த விழியம். சாதிகள் தோன்றிய வரலாற்றை அனைத்து கண்டோட்டங்களிலும் ஆய்கிறது, இந்த விழியம். சாதிகள் பற்றிய சரியான அரசியல் முடிவை நாம் எடுக்க வேண்டியுள்ளதால், இந்த விழியத் தொகுப்பை முடிந்தவரை மக்களிடம் பரப்புங்கள்.