வாழ்க்கையின் தத்துவம் நிறைந்த பாடல்-Motivation Song - காயம் கட்டுவோம்.-Chandrasekaran.

தெரிந்த பாடல் தெரியாத பாடம் Known Song Unknown Lesson "தெரிந்த பாடல் தெரியாத பாடம்" ஆன்மீக ஞானத்தின் அடிப்படையில் வாழ்க்கை தத்துவத்தை, பழைய தமிழ் திரைப்படங்களின் வீடியோ பாடல்கள் மூலமாக தெரிந்துக்கொள்ள ஒரு நல்ல தொகுப்புக்கள் உள்ளது. மனித, தார்மீக மற்றும் ஆன்மீகம் மதிப்புகளின் முக்கியதுவத்தையும் அத்துடன் ஆன்மீக ஞானம் அடிப்படையில் வாழ்க்கை தத்துவத்தை புரிந்து கொள்ள முடியும். "தெரிந்த பாடல் தெரியாத பாடம்" நான்கு பாகங்கள் உள்ளன: பகுதி 01 - வாழ்க்கை தத்துவம் பகுதி 02 - சுய மதிப்பு பகுதி 03 - நேரம் மற்றும் கால மதிப்பு பகுதி 04 - ஆன்மீகம் மற்றும் கடவுள் அனைத்து நான்கு பாகங்கள் இணைப்புகள்: பகுதி 01: http://youtu.be/V8GGuu6NDd4 பகுதி 02: http://youtu.be/z-jJemCJcRQ பகுதி 03: http://youtu.be/182Vt_5Gy6U பகுதி 04: http://youtu.be/9O83G3vtpTc மேலும் விவரங்களுக்கு, மின்னஞ்சல் மூலம் தொடர்பு: bkvedi@gmail.com "Known Song Unknown Lesson" -- It is a Collections of Old Tamil Movies Video Songs for Philosophy of Life based on Spiritual Wisdom. One can understand human, moral, and spiritual values as well as Philosophy of Life based on Spiritual Wisdom. There are four parts: Part 01 -- Philosophy of Life Part 02 -- The Value of Self Part 03 -- The Value of Time Part 04 -- Spirituality & God The links for all four parts are: Part 01: http://youtu.be/V8GGuu6NDd4 Part 02: http://youtu.be/z-jJemCJcRQ Part 03: http://youtu.be/182Vt_5Gy6U Part 04: http://youtu.be/9O83G3vtpTc Thanks for Watching For more details: bkvedi@gmail.com