VHP Rath Yatra | Kovan song | எதுக்குடா இங்க ரதயாத்திர? | பாடல்

Hindutuva forces RSS – VHP - BJP are trying to push their bloody hand in Tamilnadu. The Ram Rajya Rath Yatra organised by VHP entered into tamilnadu few days before. Comrade Kovan and PALA cultural team exposes the secret of Ram Rajya through this song. தமிழக மக்களிடம் பார்ப்பனிய இந்துமதவெறியைப் பரப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ் – விசுவ இந்து பரிசத் – பாஜக கும்பல்கள் செய்யும் முயற்சியில் புதியது இந்த இரத யாத்திரை. இந்த ர(த்)த யாத்திரைகள் இரத்தக் களறியின்றி முடிந்ததாக வரலாறு இல்லை. இந்துத்துவக் கும்பலின் ’ராம ராச்சிய’ இரகசியத்தை அம்பலப்படுத்துகிறார்கள் ம.க.இ.க கலைக்குழு தோழர்கள். பாருங்கள் பகிருங்கள் ! Vinavu is an alternative political youtube channel in Tamilnadu. This channel is run by supporters of Revolutionary cultural organization "People's Art and Literary Association". We make videos about Indian and world politics, economics, cultural issues and people struggles. Subscribe us: https://www.youtube.com/user/vinavu Official website: https://www.vinavu.com Twitter: https://twitter.com/vinavu Facebook: https://www.facebook.com/vinavungal/ Google plus: https://plus.google.com/+VinavuThalam E-Mail: vinavu@gmail.com Phone :+91 97100 82506, +91 99411 75876