நரை முடி கருக்க சித்தர் ரகசியம் | Narai Mudi in Tamil | Narai Mudi Poga

நரை முடி கருக்க சித்தர் ரகசியம் | Narai Mudi in Tamil | Narai Mudi Poga வெள்ளை முடியை போக்க சில வழிமுறைகளை காண்போம். இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது. இதற்கு சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. மேலும் பலரும் வெள்ளை முடியை மறைக்க பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர, நிரந்தரமாக மறையாது. அதுமட்டுமின்றி, வெள்ளை முடியை மறைக்க கண்ட கண்ட பொருட்களை வாங்கி தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும் ஏற்படுகின்றன. இருக்கும் முடியும் கொட்டி விடும். எனவே இவற்றையெல்லாம் தவிர்க்க, இயற்கை முறையில் வெள்ளை முடியை எப்படி கருமையாக்குவது என்பது பற்றி தெரிந்து கொள்வோம். "எண்ணெய் இட்டு முழுகும் பொது நெல்லிமுள்ளி யெடுத்து பாலில் ஊறவைத்து அரையப்பா அரைத்து போட்டு முழுகு" நெல்லிமுள்ளியை எடுத்து பாலில் ஊறவைத்து அரைத்து எடுத்துஇ எண்ணெய் தேய்த்து முழுகும் போது தலையில் தேய்த்து முழுகினால் தலை முடிகறுக்கும். "தலை நரைக்கு மாத்து பொன்பருத்தி யிலைச் சாறு தேச்சு முழுவு கறுப்பாம்". பொன்பருத்தியிலைச் சாறெடுத்து தலையில் பூசி முழுக நரை முடி கறுக்குமாம். சித்தர்கள் அறிந்திராத கலையெதுவுமில்லை. 64 கலைகளையும் தாண்டி 65வது கலையாகிய சாகாக்கலையையும் அறிந்திருந்தனர் This Video is about Narai Mudi Pokkuvathu Eppadi with Siddhar Padal. We have explained how to do grey hair remedy at home using NELLIMULLI/DRIED AMLA/NELLI VATHAL Narai Mudi in Tamil - Narai Mudi Poga - Narai Mudi Mara - Narai Mudi Pokkuvathu Eppadi - Narai Mudi Sari Seivathu Eppadi - Narai Mudi Vaithiyam