வளமான குரலால் கணீரெனப் பாடி உள்ளத்தை வசப்படுத்தும் ஹரிஹரனின் சூப்பர் ஹிட்ஸ் Hariharan Songs

1955-ஏப்ரல்-3 தேதி பிறந்த ஹரிஹரன் சிறப்பு சூப்பர் ஹிட் பாடல்கள் தொகுப்பு என்னை தாலாட்ட வருவாளா ... இரவா பகலா ... காதலா காதலா ... ராசா ராசா உன்ன ... ஓ வந்தது பெண்ணா... போன்ற இனிய பாடல்கள்