தில் இருந்தா தொட்டு பாருங்க | Suba Veerapandian Slams H Raja for his Periyar Statement

திரிபூராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை. எச்.ராஜாவின் பதிவால் தமிழகத்தில் பரபரப்பு எச்.ராஜாவின் இந்த பதிவுக்கு அனைத்து கட்சியினர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள். http://www.youtube.com/user/newsglitz?sub_confirmation=1