ரிஷப ராசி கார்த்திகை 2,3,4ம் பாதம் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Thamizhan Mediaa

நீங்கள் போர்களத்தில் புறமுதுகிட்டு ஓடுகிறவர் அல்ல. போராடிப் பார்ப்பவர் ஆனால் கடந்த ஓராண்டாக நீங்கள் நிராயுதபாணி. நான் பள்ளி பருவத்தில் எழுதிய கவிதை வரிகள் ஒன்று நினைவுக்கு வருகிறது. இருட்டின் இருட்டாய் இருக்கும் உலகில் எதை நான் தேடுவது, அட குருட்டு கண்கள் ரசிக்கத்தானா ஓவியம் தீட்டுவது... இந்த வரிகள் பல சமயம் உங்கள் வாழ்வில் உண்மையாக இருந்தது. ஏற்ற மாற்றங்கள் இல்லாமல் இருக்கிறது, அஸ்வினி நட்சத்திர குரு பெயர்ச்சி பலன்கள் https://youtu.be/HHuZe3VB4k0 பரணி நட்சத்திர குரு பெயர்ச்சி பலன்கள் https://youtu.be/hCST-GqwQKo மேஷ ராசி கார்த்திகை 1ம் பாதம் குரு பெயர்ச்சி பலன்கள் https://youtu.be/cslbE0XORtg