Vishal Father GK Reddy Interview: Why is Vishal avoiding marriage | Actress Varalakshmi

தமிழ் திரையுலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள வீடியோ பைரசி பிரச்னையின் பின்னணியில் லைகா நிறுவனம் உள்ளது , அது பற்றிய ரகசியங்கள் நடிகர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு தெரியும் என்று குற்றம் சுமத்துகிறார் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் . அது பற்றி விரிவாக அறிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.