463 | Ma sha Allah | Hariyana Special | Haliker Bolod Pair | Organic Agro | ZbGH 2018

cow farm/ மாட்டு பண்ணை dairy farming/ dairy milk மாட்டு சந்தையில் எப்படி மாடு வாங்கலாம் முதலில் பல் பார்கணும் அதுதான் பசு வின் வயது கண்டறிய முடியும். அடுத்தது பால் மடியை பரிசோதிகணும். நான்கு காம்புகளிளும் பால் வருகிறதா என்று பாற்கணும் Cow farm / மாட்டு பண்ணை dairy farming / dairy milk மாட்டு பண்ணை ஆரம்பிக்கும் போது முதலில் குறைந்த செலவில் ஆரம்பிக்கனூம். நம்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாடுகள் வாங்க வேண்டும் .. நாம் மாடுகளை நன்றாக பார்த்துக்கொள்ள முடியும் என்றபின் அதிக மாடுகளை வாங்களாம் low price start in cow farm my village. சந்தையில் மாடு வாங்குவதை விட. பண்ணைகளில் அல்லது விட்டில் நேரடியாக சென்று மாடுகளை பரிசோதித்து வாங்களாம் நேரடியாக நம் கண் முன்னால் பால் கறந்து காட்டுவார்கள்... Cow farm / மாட்டு பண்ணை dairy farming / dairy milk My channel subscribe.