அந்த காலத்திலேயே கல்யாணம் பண்ணாமல் நாடக நடிகையுடன் குடும்பம் நடத்திய கருணாநிதி

240 கோடிக்காக கொலை செய்யப்பட்டாரா ஸ்ரீ தேவி - அதிர்ச்சியூட்டும் புதிய தகவல் கடந்த பிப்ரவரி மாதம் நடிகை ஸ்ரீதேவி (வயது 54) துபாய்க்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்ற போது அங்கு உயிரிழந்தார். முதலில் மாரடைப்பால் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டாலும் அதன்பின் தடவியல்துறை, உடற்கூறு ஆய்வு அறிக்கையில், மது அருந்தியதால், ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் விழுந்து ஸ்ரீதேவி மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது.