ரூ.6.60 செலவில் பாத்திரம் தேய்க்கும் சோப் செய்முறை | HOME MADE DISH WASH SOAP @ Rs.6.60

கெமிக்கல் தேவைக்கு வாட்ஸ் ஆப் செய்யுங்கள்: 79045 69575 எல்லா ஊர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். கடை முகவரி: K.S.M. அரிசி மண்டி, 108, பவானி மெயின் ரோடு, தாவூதிய்யா மதரஸா அருகில், ஈரோடு - 638 005 Whatsapp: 79045 69575 ஏராளமான தொழில் வாய்ப்புகள் நம்மைச் சுற்றி கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பற்றி ஒவ்வொன்றாக தருகிறேன். தொடர்ந்து பாருங்கள். வருங்காலத்தில் நீங்களும் ஒரு தொழில் அதிபராகலாம். முதலீடே இல்லாத தொழில் முதல், பல லட்சம் முதலீடு செய்யும் தொழில் வரை எல்லாமே இந்த சேனலில் வரும். உங்களுக்கு தேவையானதை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பிறருக்கும் வழிகாட்டலாம். மீனை தருவதை விட தூண்டிலைத் தந்து மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது நல்லது. அது போல கோடு போடுவது மட்டும் தான் எங்கள் வேலை. ரோடு நீங்கள் தான் போட்டுக் கொள்ள வேண்டும். சிறந்த தொழிலதிபராக வாழ்த்துக்கள்...