புகழ் பெற்ற ஹீரோ அப்பா - உடல் நலமின்றி படுக்க, செல்ல மகள் செய்த பகீர் தியாகம்

புகழ் பெற்ற ஹீரோ அப்பா - உடல் நலமின்றி படுக்க, செல்ல மகள் செய்த பகீர் தியாகம் அந்த ஹீரோ 70களில் மிகப் புகழ் பெற்ற கதாநாயகன். ராஜ உடை அணிந்து குதிரையில் வந்தால் உண்மையான ராஜ குமாரிகளே அசந்து போவார்கள்.