Saravanan Meenatchi 06/15/15

சரவணன் மீனாட்சி! Click here http://www.hotstar.com/#!/saravanan-meenatchi-1678/vettaiyan-hypnotises-rajsekhar-1000061896-e to watch the Full Episode Thanga Meenatchi gets irritated as Saravana Perumal distances himself from her. Thanga Meenatchi asks Saravana Perumal to behave normally with her. Saravana Perumal tries to ask about Sakthi Saravanan from Rajasekar. சரவண பெருமாள் தன்னுடன் பேசாமல் இருப்பதால் தங்க மீனாட்சி கோபம் கொள்கிறாள். தங்க மீனாட்சி தன்னிடம் எப்பொழுதும் போலவே சாதாரணமாக நடந்த கொள்ள சரவண பெருமாளிடம் கூறுகிறாள். சரவணனை பற்றி சரவண பெருமாள் ராஜசேகரிடம் விசாரிக்க முயற்சிக்கிறான்.